IND vs ENG: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

581பார்த்தது
கொல்கத்தாவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட் விளையாடவுள்ளனர். இந்தியா: அபிஷேக் சர்மா, சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார், ஹார்திக் பாண்ட்யா, ரிங்கு, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், பிஷ்னோய், அர்ஷ்தீப், வருண் சக்ரவர்த்தி விளையாடவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி