ICC T20: இந்தியா விளையாடும் போட்டிகள்

66பார்த்தது
ICC T20: இந்தியா விளையாடும் போட்டிகள்
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 'ஜூன் 5ஆம் தேதி' அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. அடுத்ததாக 'ஜூன் 9ஆம் தேதி' பாகிஸ்தானுக்கு எதிராக அதே மைதானத்தில் இந்தியா விளையாட உள்ளது. பின்னர் 'ஜூன் 12ஆம் தேதி' USA அணிக்கு எதிராக அதே மைதானத்தில் விளையாடுகிறது. மேலும் 'ஜூன் 12ஆம் தேதி' இந்திய அணி கனடா அணியை எதிர்த்து லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் & ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது.

தொடர்புடைய செய்தி