ICC T20: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

51பார்த்தது
ICC T20: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலக கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா (C), ஹர்திக் பாண்டியா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். இந்நிலையில், இந்த தொடரில் தமிழ்நாடு வீரர்கள் அஸ்வின், நடராஜன், ஷாருக்கான், சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி