முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்று ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஆவடி மாநகராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வார்டு எண் 41 மண்டலம் 3-ல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு. நாசர் திறந்து வைத்தார். உடன் ரமேஷ் , மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சண் பிரகாஷ், மண்டல குழு தலைவர் ராஜேந்திரன், நரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி பாண்டியன், கீதா யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.