சிபிஐஎம் எந்த தொகுதியில் போட்டி ? அறிவாலயத்தில் சிட்டிங்

85பார்த்தது
சிபிஐஎம் எந்த தொகுதியில் போட்டி ? அறிவாலயத்தில் சிட்டிங்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தை சென்னை அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவை எந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி