மோடி தமிழ்நாட்டிலேயே குடித்தனம் இருந்தாலும்.. ஊஹூம்

85பார்த்தது
மோடி தமிழ்நாட்டிலேயே குடித்தனம் இருந்தாலும்.. ஊஹூம்
தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு மோடி அடிக்கடி வருகை தருவது குறித்து விமர்சித்துள்ள திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடரை சரிசெய்ய 38 ஆயிரம் கோடி நிவாரண நிதியை முதலமைச்சர் கேட்டார். ஆனால் ஒரு பைசா கூட தரவில்லை. இப்போது வார வாரம் வருகிற பிரதமர் மோடி, மக்கள் பாதிக்கும் போது வந்து ஏன் ஆறுதல் சொல்லவில்லை? மோடி என்ன செய்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மோடி தமிழ்நாட்டிலேயே குடித்தனம் இருந்தாலும் பாஜக வெற்றி பெறாது என்று தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி