யாருக்கு அடிக்கிறது ஆஸ்கார் யோகம் ? இதோ லிஸ்ட்

52பார்த்தது
யாருக்கு அடிக்கிறது ஆஸ்கார் யோகம் ? இதோ லிஸ்ட்
திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை(மார்ச் 10) நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த இயக்குனர் பிரிவில் போட்டியிடும் ஐந்து இயக்குனர்கள் மற்றும் அவர்களின் படங்கள் இதோ உங்களுக்காக :

*மார்ட்டின் ஸார்சேஸி : கில்லர்ஸ் ஆப் த பிலெவர் மூன்
*கிறிஸ்டோபர் நோலன்(ஆங்கிலம்): ஓபன்ஹைமர்
*ஜோனாதன் கிளேசர்(ஆங்கிலம்): தி ஷோன் ஆப் இன்ட் ரெஸ்ட்
* ஜஸ்டின் ட்ரைட் (பிரெஞ்சு): அனாடமி ஆஃப் எ ஃபால்
*யோர்கோஸ் லாந்திமோஸ் (கிரேக்கம்): புவர் திங்ஸ்

தொடர்புடைய செய்தி