இந்திய விண்வெளியில் பாயவுள்ள தனியார் ராக்கெட்

64பார்த்தது
இந்திய விண்வெளியில் பாயவுள்ள தனியார் ராக்கெட்
சென்னையை மையமாக கொண்ட தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான அக்னிகுல் உருவாக்கிய ராக்கெட்டை ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி கிடைத்ததை அடுத்து அக்னிகூல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெரோலாக்ஸ் என்ற ராக்கெட் மார்ச் 22ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இருந்து விண்ணில் பாய உள்ளது. இந்தியாவில் தனியாரால் ஏவப்படுகிற இரண்டாவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி