கைவிட்ட மத்திய அரசு.. கைகொடுத்த ஸ்டாலின்

66பார்த்தது
கைவிட்ட மத்திய அரசு.. கைகொடுத்த ஸ்டாலின்
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கப்படும் எனக் கூறிவிட்டு இதுவரை வீடு வழங்கவில்லை என மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக செயல்பாட்டாளரான சின்னம்பிள்ளை என்ற மூதாட்டி வேதனை தெரிவித்திருந்தார். இதையறிந்த தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். பத்மஸ்ரீ விருது விழாவில் பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் சின்னம்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கியது ஹைலைட்.

தொடர்புடைய செய்தி