தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்று சதமடித்த வெயில்

63பார்த்தது
தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஈரோடு - 108.68, திருப்பத்தூர் - 107.6, சேலம் - 106.88, வேலூர் - 106.7, கரூர் பரமத்தி - 105.8, தருமபுரி - 104.9
திருச்சி - 104.54, மதுரை விமான நிலையம் - 104.36, திருத்தணி - 104.18, மதுரை நகரம், தஞ்சாவூர் - 104
கோவை - 103.64, நாமக்கல் - 102.2, பாளையங்கோட்டை - 101.3, மீனம்பாக்கம் - 100.4 ஆகிய பதினைந்து இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி