ரஜினி பட டீசருக்கு ஆப்பு வைத்த இளையராஜா

75பார்த்தது
ரஜினி பட டீசருக்கு ஆப்பு வைத்த இளையராஜா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் அனுமதியின்றி தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “கூலி பட டீசரில் இடம்பெற்றுள்ள ‘வா வா பக்கம் வா’ என்ற பாடலின் இசைக்கு உரிய அனுமதி வாங்க வேண்டும், இல்லையெனில் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி