“படம் பிடிக்கவில்லை என்றால் இப்படி சொல்லாதீங்க”

80பார்த்தது
“படம் பிடிக்கவில்லை என்றால் இப்படி சொல்லாதீங்க”
லாந்தர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர், ”120 ரூபாய் வச்சு கோபுரம் கட்டப்போறது இல்ல. படம் பிடித்தது என்றால் 4 பேருக்கு சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். படத்துக்கு போகிறவர்களிடம் ‘ச்ச.. அந்த படத்துக்கு போகாதீங்க நல்லாவே இல்ல’ என சொல்லாதீங்க. ஒரு படத்தை எடுப்பதற்கு எத்தனைப் பேர் உழைக்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி