நிலா இல்லை என்றால் பூமி என்ன ஆகும்?

580பார்த்தது
நிலா இல்லை என்றால் பூமி என்ன ஆகும்?
நிலாவின் புவியீர்ப்பு விசைதான் பூமியை அதன் அச்சில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. ஒருவேளை நிலா இல்லையென்றால், அது பூமியின் கடல் அலைகள் உயரத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தும். ஏன், ஒரு நாளின் நீளம் கூட மாறலாம். இதேபோல், பூமியின் காலநிலை, தட்ப வெப்பம் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படக்கூடும். இதையனைத்தையும் விட பூமியில் விண்கற்கள் மோதாமல் இருக்க முக்கிய காரணம் நிலவு தான். விண்கல் தாக்குதலில் பூமியின் பாதுகாப்பு அரணாக நிலா திகழ்கிறது.

தொடர்புடைய செய்தி