பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் ஈவுத்தொகை கிடைக்காது

66பார்த்தது
பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் ஈவுத்தொகை கிடைக்காது
நீங்கள் பயன்படுத்தும் பான் எண் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்படவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் பங்குகளில் உங்களுக்கு ஈவுத்தொகை (Dividends) கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. மூலதன ஆதாயங்களில் TDS விலக்கு அளிக்கும் வரம்பு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படிவம் 26AS இல் உங்களுக்கு கடன் கிடைக்க பெறாது. மேலும் பணத்தைத் திரும்ப பெறுவதற்கும் அதிக நேரம் எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி