ஒரே போன்று மதிப்பெண்கள் பெற்று அசத்திய இரட்டையர் சகோதரிகள்

26778பார்த்தது
ஒரே போன்று மதிப்பெண்கள் பெற்று அசத்திய இரட்டையர் சகோதரிகள்
கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த இரட்டையர்களான சுக்கி மற்றும் இப்பானிச்சந்திரா 12ஆம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் (571/600) பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு ஆண்டு தேர்வுகளில் இருவரும் ஒரே மதிப்பெண்கள் (620/625) பெற்றிருந்தனர். இரண்டு இரட்டையர்களும் சமீபத்திய தேர்வு முடிவுகளால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து பேசியுள்ள சகோதரிகள், "இது முற்றிலும் தற்செயல். இருவரும் எப்படி ஒரே மதிப்பெண் பெற்றோத் என்று தெரியவில்லை. தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தனர். இந்த இரட்டையர் சகோதரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி