கறி சாப்பிட்டுவிட்டுதான் முருகனை கும்பிடுவேன் - சீமான்

78பார்த்தது
முருகன் கோயிலுக்கு செல்லும் முன் கறி சாப்பிட்டுவிட்டுதான் செல்வேன் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சீமான், "நான் முருகனுக்கு நேரடி பேரன் என்பதால் முருகனைப் பற்றி எனக்கு தெரியும். வேலை வைத்து வேட்டையாடி சாப்பிட்ட முருகனை கறி சாப்பிட்டுவிட்டு வழிபடுவதால் முருகன் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டார்" என்று கூறியுள்ளார்.

நன்றி: Behindwoods TV
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி