"நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்பேன்"

79பார்த்தது
"நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்பேன்"
மலையாள திரையுலக பிரபலங்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகை ஊர்வசி இதுகுறித்து பேசுகையில், "நாங்களெல்லாம் இப்படிப்பட்ட ஆண்கள் மத்தியில்தான் வேலை செய்தோம், வேலை செய்யப்போகிறோம் என்பதை நினைக்கையில் அச்சமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் இதுகுறித்து அச்சமின்றி, வெளிப்படையாகப் பேசவேண்டும். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி