சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பெரியார் குறித்து பேசும் நான் ஒரு தாய் தந்தைக்கு தான் பிறந்தேன். பெரியார் பலரை பற்றி பேசியிருக்கிறார். அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன் என்பதிலும் சந்தேகமில்லை” என்றார். முன்னதாக, பெரியார் குறித்து அவதூறு பரப்புவர்களின் பிறப்பை சந்தேகப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார். இது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை பதிலளித்துள்ளார்.