பொங்கல் அன்று வெளியாகும் "ஜெயிலர் 2" படத்தின் அறிவிப்பு வீடியோ

55பார்த்தது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு டீசராக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, நெல்லை, பெங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு, மும்பை ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும் இந்த அறிவிப்பு டீசர் திரையிடப்படுகிறது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: சன் பிக்சர்ஸ்

தொடர்புடைய செய்தி