காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்.. இளம்பெண்கள் பேரணி

74பார்த்தது
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணியாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுத்தமாக தாடியை ஷேவ் செய்த ஆண்களுக்கு ஆதரவாக இந்த இளம்பெண்கள் களமிறங்கியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் நெட்டிசன்களிடையே விவாதம் வெடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி