மனைவியை வெறித்தனமாக வெட்டிய கணவர்.. பதறவைக்கும் வீடியோ

69பார்த்தது
கேரள மாநிலம், சாலக்குடியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி வேலை பார்க்கும் மருந்தகத்திற்குச் சென்ற கணவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவியை கொடூரமாக வெட்டினார். காயமடைந்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, கணவரை போலீசார் கைது செய்த நிலையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி