மனைவியை சைட் அடித்த இளைஞரை தாக்கிய கணவர் (வீடியோ)

117209பார்த்தது
சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் நடந்த சண்டை வைரலாகி வருகிறது. மெட்ரோவில் ஒரு இளைஞன் திருமணமான பெண்ணை தவறான முறையில் பார்த்தாக தெரிகிறது. அதை அந்த பெண் கணவனிடம் கூறியதை அடுத்து, அவரது கணவர் இளைஞரின் காலரைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். பயணிகள் தடுத்தாலும் அவர் விடாமல் அந்த இளைஞனை தாக்கியுள்ளார். இதற்கிடையில், பயணி ஒருவர் சண்டையை வீடியோ எடுத்து X இல் பகிர்ந்த நிலையில், வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி