மறைந்தும் மக்கள் பசியாற்றும் கேப்டன்

2609பார்த்தது
மறைந்தும் மக்கள் பசியாற்றும் கேப்டன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலி செலுத்திவரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்தை பெற்றுக்கொண்ட பொதுமக்கள், மறைந்தும் மக்கள் பசியாற அன்னதானம் வழங்குகிறார் கேப்டன் என கண்ணீர் மல்க கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி