வாஸ்துப்படி மாடிப்படிகள் எவ்வாறு இருக்க வேண்டும்?

82பார்த்தது
வாஸ்துப்படி மாடிப்படிகள் எவ்வாறு இருக்க வேண்டும்?
மாடிப்படிகளில் ஏறிச்செல்லும் முறை கடிகார சுற்று அமைப்பில் இருக்க வேண்டும். ஏறுபவர் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கியோ மேலே செல்வது போல இருக்க வேண்டும். அதற்கு மாறாக இருந்தால் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் படியின் இரு புறங்களிலும் உயிரோட்டமுள்ள மலர்கள் கொண்ட பிளவர் வாஸ் வைக்க வேண்டும். வீட்டின் ஈசானிய திசையில் மாடிப்படிகள் அமைந்திருந்தால் முதல் படிக்கட்டின் இரு புறமும் செம்பு பாத்திர பிளவர் வாஸ் வைக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி