உடல் உறுப்பு தானம் எத்தனை வகைப்படும்?

63பார்த்தது
உடல் உறுப்பு தானம் எத்தனை வகைப்படும்?
உடல் உறுப்பு தானம் இரு வகைப்படும். ஒன்று வாழும்போது தானம் செய்வது. மற்றொன்று இறந்த பின் தானம் செய்வது. வாழும் போது தானம் செய்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தானம் செய்ய முடியும். இறந்தபின் தானம் செய்பவர்கள் அவர்களுக்கு தொடர்பில்லாத, அறிமுகம் இல்லாத நோயாளிகளுக்கும் தானம் செய்கின்றனர். உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள் அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி