ஆதார் அட்டையில் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?

53பார்த்தது
ஆதார் அட்டையில் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தேவைக்கு ஏற்ப தங்கள் விவரங்களை புதுப்பிக்கலாம். ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை மாற்ற முடியும். பயோமெட்ரிக் தகவலில் கருவிழி, கைரேகைகள் மற்றும் புகைப்படம் ஆகியவை அடங்கும்.

பெயர் மாற்றம் (சிறிய மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்: 2 முறை
பாலின மாற்றம்: 1 முறை
பிறந்த தேதி மாற்றம்: 1 முறை
முகவரி மாற்றம்: வரம்பு இல்லை

2025 ஜூன் 14  வரை mAadhaar போர்ட்டலில் இலவசமாக புதுப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி