ஒருவர் எத்தனை வங்கி கணக்குகள் திறக்க முடியும்.?

78பார்த்தது
ஒருவர் எத்தனை வங்கி கணக்குகள் திறக்க முடியும்.?
இந்தியாவில் வங்கிக் கணக்குகள் திறப்பதற்கு எந்த வரம்பும் கிடையாது. பெரும்பாலான மக்கள் மூன்று முதல் நான்கு சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பார்கள். சிலர் அதைவிட அதிகமான வங்கி கணக்குகளையும் வைத்துள்ளனர். வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே இந்திய குடிமக்களாக இருக்கும் ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். வங்கி கணக்குகளில் சரியான பரிவர்த்தனைகளை தொடர்ந்தால், எந்த பாதிப்பும் இருக்காது. நீண்ட காலமாக பயன்பாடு இல்லாமல் இருப்பின் அந்த கணக்கு முடக்கப்படும்.

தொடர்புடைய செய்தி