தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றது எப்படி?

66பார்த்தது
தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றது எப்படி?
2004-ல் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நாடாளுமன்ற இரு அவைக் கூட்டுக் கூட்டத்தில் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். பலருடைய தொடர் முயற்சிகளுக்குப் பின், 12.10.2004 தமிழ் மொழி செம்மொழி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய 6 மொழிகள் செம்மொழி என்ற சிறப்பினை அடைந்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி