ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எப்படி பெறுவது? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அவர்களுக்காக தமிழ்நாடு அரசு மலிவு விலையில் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் பொங்கல் பரிசு தொகுப்பை விற்பனையை தொடங்கியுள்ளது. இதில், மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.