இன்சுலின் பயன்படுத்தாதவர்கள் நீரிழிவு நோயை எப்படி கட்டுப்படுத்தலாம்?

59பார்த்தது
இன்சுலின் பயன்படுத்தாதவர்கள் நீரிழிவு நோயை எப்படி கட்டுப்படுத்தலாம்?
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தவர்கள் தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். இன்சுலின் ஊசி மருந்து பயன்படுத்தாத ‘டைப்-2’ நீரிழிவு நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுரையின்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் முறைப்படி தினமும் உடற்பயிற்சி செய்தால் போதும், சர்க்கரை நோய் கட்டுப்படும். மாறாக அவர்களாகவே சர்க்கரை அளவு பரிசோதனை செய்து நீரிழிவு நோய் எதிர்ப்பு மாத்திரைகளை சாப்பிடக் கூடாது.

தொடர்புடைய செய்தி