ஐஎம்ஏ சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம்

80பார்த்தது
ஐஎம்ஏ சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தலையிட கோரி பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “குற்றத்தில் ஈடுபட்டோருக்கு உரிய தண்டனையை வழங்க காலநிர்ணயம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக இருக்க வேண்டும்” என வேலைநிறுத்த போராட்டத்துக்கு நடுவே மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி