விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது!

81பார்த்தது
விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது!
விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், மேடையுடன் சேர்த்து விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கக்கூடாது. ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டுத்தலங்கள் அருகே சிலை வைக்கக்கூடாது. மினி லாரி, டிராக்டர் மூலம் மட்டும் சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். சிலை வைக்கும் முன்பு அனுமதி பெறுவது அவசியம்.

தொடர்புடைய செய்தி