ஆஸ்திரேலியாவின் பெருந்தடுப்பு பவள திட்டுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் நீரின் வெப்பநிலை கடந்த 10 ஆண்டுகளில் 400 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 2016ம் ஆண்டிலிருந்து உலகப் புகழ்பெற்ற இந்த பவள திட்டுகள் அதிக வெப்ப உயர்வினை னை உண்டாக்கும் உயர் வெப்பநிலை காரணமாக 5 முறை மாபெரும் கொதிப்பு நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. 1960 - 2024 ஆம் ஆண்டு வரை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை சராசரியாக 0.12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தது.