27 வார கர்ப்பத்தை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

1092பார்த்தது
27 வார கர்ப்பத்தை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி
டெல்லியைச் சேர்ந்த பெண்ணின் கணவர் சமீபத்தில் விபத்தில் உயிரிழந்தார். அன்றிலிருந்து அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அவளது மனநிலையும் சரியில்லை என மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. அவர் ஏற்கனவே 27 வார கர்ப்பமாக இருந்து வந்ததார். இந்த நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.

தொடர்புடைய செய்தி