கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கம் பறிமுதல்

583பார்த்தது
கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கம் பறிமுதல்
சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தங்கம் இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்டபோது கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் இருந்து அதிகளவு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்க அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளிகள் ஏழு கிலோ தங்கத்தை கொண்டு சென்றபோது அவர்கள் பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

தொடர்புடைய செய்தி