ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக 48 மணிநேர வேலைநிறுத்தம்

60பார்த்தது
ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக 48 மணிநேர வேலைநிறுத்தம்
ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் புதிய தண்டனைச் சட்டத்தை எதிர்த்து இன்று முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்துக்கு அசாம் டிரான்ஸ்போர்ட்டர் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் அசாமில் அனைத்து வணிக வாகன போக்குவரத்தும் நிறுத்தப்படும். வேலைநிறுத்தம் தொடர்பாக, பேருந்துகள், கால்டாக்சிகள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் டேங்கர்கள் உள்ளிட்ட பல பொது போக்குவரத்து சங்கங்கள் கைகோர்த்து இயக்கத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி