ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் உள்ள கந்தோ பலேசா பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பனிப்பொழிவு வெண்மை நிற போர்வை போர்த்தியிருப்பது போல் காட்சியளிக்கிறது. குளிரில் நடுநடுங்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. அதே போல், இமாச்சல பிரதேசத்தில் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய பள்ளத்தாக்கு பகுதிகள் பனியின் அடர்த்தியான போர்வையால் மூடப்பட்டுள்ளன. பனிக்குவியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.