மு.க.ஸ்டாலின் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு!

25031பார்த்தது
மு.க.ஸ்டாலின் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இரண்டு உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் இரும்பு தடுப்புகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி