நம்மில் பலருக்கும் பிடித்தமான உணவுகளில் ஒன்று பரோட்டா. இதனை, அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இது உடலில் பல உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் எலும்புகள் பலவீனம், உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள், ரத்த சர்க்கரை மற்றும் நீரிழிவு ஆபத்து, சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.