பனங்கற்கண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்.!

73பார்த்தது
பனங்கற்கண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்.!
பனங்கற்கண்டில் பல நன்மைகள் உள்ளன. எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் இருக்கும் இரும்பு, துத்தநாக சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. சருமம் சேதமடைவதை தடுக்க இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாகவும் அமைகிறது. இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வரலாம்.

தொடர்புடைய செய்தி