80 மாணவிகளின் சட்டையை அவிழ்க்கச்சொன்ன ஹெட் மாஸ்டர்

54பார்த்தது
80 மாணவிகளின் சட்டையை அவிழ்க்கச்சொன்ன ஹெட் மாஸ்டர்
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவடத்தில் உள்ள தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் 'பேனா தினம்' கொண்டாடுவதற்காக தங்கள் சட்டையில் சில எழுத்துக்களை எழுதி வைத்திருந்துள்ளனர். இதனை கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், சுமார் 80 மாணவிகளின் சட்டைகளை அவிழ்க்க சொன்னதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் சட்டைக்கு மேல் அணிந்திருக்கும் பிளேசர்களை மட்டும் அவிழ்த்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி