இந்தியாவில் மருத்துவர் தினம் கொண்டாட காரணமாக இருந்தவர்..!

57பார்த்தது
இந்தியாவில் மருத்துவர் தினம் கொண்டாட காரணமாக இருந்தவர்..!
டாக்டர் பிதான் சந்திர ராய் (01 ஜூலை 1882 - 01 ஜூலை 1962) மருத்துவர், கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சேவகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1948 முதல் 1962 வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்தார். சேவை நோக்கில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். மகாத்மா காந்தியின் தனிப்பட்ட மருத்துவராகவும் இருந்தார். அவரது பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் இரண்டும் ஜூலை 1 என்கிற காரணத்தினால், சுகாதாரத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் ஜூலை 1ம் தேதி ‘தேசிய மருத்துவர் தினமாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி