விண்வெளி தொழிற்கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு

82பார்த்தது
விண்வெளி தொழிற்கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு
விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 வெளியீட்டுள்ளது. இதன் மூலம், விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என அரசு தெரிவித்துள்ளது. குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை Space Bay-ஆக ஊக்குவித்து, அம்மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி