புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்

75பார்த்தது
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்
புதிய குற்றவியல் மூன்று சட்டங்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தன. நாடு முழுவதும் 5.65 லட்சம் போலீசார், சிறைத் துறை, நீதித் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இந்தச் சட்டங்கள் குறித்து பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய உள்துறை மும்முரமாக உள்ளது. அதே நேரத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி