தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட காரணம் என்ன.?

64பார்த்தது
தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட காரணம் என்ன.?
இன்று (ஜூலை 1) இந்தியாவில் ‘தேசிய மருத்துவ தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த சமூகத்தில் மருத்துவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காகவும், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தொழிலை கொண்டாடுவதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் தன்னலமின்றி, இரவு, பகல் பாராமல் மக்களுக்கு உதவுவதோடு, நோயாளிகளின் ஆரோக்கியத்திற்காக அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கு இந்த நாள் நன்றி தெரிவிக்கிறது. மனித குலத்திற்கு மருத்துவர்கள் ஆற்றும் இடைவிடாத சேவைக்கு நன்றி செலுத்தும் விதமாக அனுசரிக்கப்படும் இந்த நாளில், நாமும் மருத்துவர்களை போற்றுவோம்.

தொடர்புடைய செய்தி