"தம்பி ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" ஸ்டாலின்

53பார்த்தது
"தம்பி ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" ஸ்டாலின்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டு மக்கள் மீதான உங்கள் அர்ப்பணிப்பு உங்களை இன்னும் பல உயரங்களை அடையச் செய்யும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி