அரை சதம்.. பேட்டை வாள் போல சுழற்றிய ஜடேஜா (Video)

75பார்த்தது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தற்போது வரை முதல் இன்னிங்சில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ரவீந்திர ஜடேஜா 52 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் அரைசதம் விளாசியதும் தனது பேட்டை வாள் போல சுழற்றி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: cricketcomau
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி