டாஸ் வென்ற குஜராத் பௌலிங் தேர்வு

67பார்த்தது
டாஸ் வென்ற குஜராத் பௌலிங் தேர்வு
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். வெளியூரில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை குவித்த பெங்களூரு அணி சொந்த ஊரில் களம் காணும் முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய மும்முரமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி