குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு

74பார்த்தது
குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு
GT அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது RCB அணி. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த GT, RCB-யின் அதிரடி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறிய RCB அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54, ஜிதேஷ் 33 மற்றும் டிம் டேவிட் 32 ரன்கள் குவித்தனர். GT தரப்பில் சிராஜ் 3 மற்றும் சாய் கிஷோர் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி