மோடியின் வெளிநாடு பயணங்களால் பயனடைத்தவர்கள் - அறிக்கை

71பார்த்தது
மோடியின் வெளிநாடு பயணங்களால் பயனடைத்தவர்கள் - அறிக்கை
மோடியின் வெளிநாடு பயணங்களால் பயனடைந்தவர்கள் இந்திய மக்கள் அல்ல, அம்பானியும் அதானியும்தான் என திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி 2014 இல் ஆஸ்திரேலியா சென்றார். உடன் சென்ற அதானிக்கு அங்கு ரூ.6,200 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஒப்பந்தம் கிடைத்தது. பிரான்ஸ் சென்றபோது அம்பானிக்கு ரூ.58,000 கோடி ரஃபேல் விமான ஒப்பந்தம் கிடைத்தது. 2016 இல் ஈரான் சென்றபோது அதானிக்கு சதார் துறைமுக ஒப்பந்தப் பணி ரூ.4000 கோடி கிடைத்தது. 2017 மோடி இஸ்ரேல் சென்றபோது ரூ.65000 கோடி வான்வழி ஏவுகனை ஒப்பந்தம் கிடைத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி